BizBina-i

Print FAQ

குறிக்கோள்

பிஸ்பினா-ஐ என்பது நேரடி நிதித் திட்டமாகும், இது இயற்கை பேரழிவால் பாதிக்கப்பட்டுள்ள வணிகங்களுக்கு குறிப்பாக வழங்கப்படுகிறது.

நிதி நோக்கம்

வேலை மூலதனம் மற்றும்/அல்லது சொத்து வாங்குதல்

குறிப்பு: வழங்கப்படும் நிதி உதவி மறுநிதி கடன் வசதிக்காகப் பயனபடுத்தக்கூடாது.

அடிப்படைத் தகுதி

  • தேசிய SME மேம்பாட்டு மன்றத்தின் வரையறைக்குள் உட்பட்டு இருக்க வேண்டும் (மேல் விவரங்களுக்கு இந்த விசையை அழுத்தவும்)
  • மலேசியாவில் பதிவுச் செய்யப்பட்ட மற்றும் மலேசியரால் கட்டுப்படுத்தப்பட்ட மற்றும் சொந்தமான வணிகம் (குறைந்த பட்சம் 51% பங்கு முதலீடு);
  • இயற்கை பேரழிவால் பாதிக்கப்பட்டுள்ள தற்போதைய சி.ஜி.சியின் நிதி வாடிக்கையாளர்களுக்கு பிரத்தியேகமாகதாகும்.

நிதி அளவு

  • குறைந்த பட்சம் : ரி.ம . 20,000
  • அதிக பட்சம் : ரி.ம . 200,000

வசதி வகை

கால நிதி மட்டுமே

வட்டித் தொகை

3.50% ஒரு வருடத்திற்க்கு

நிதி காலம்

5 ஆண்டுகள் மற்றும் 6 மாதங்கள் வரை (அசல் மற்றும் லாபம் இரண்டிலும் 6 மாத கால அவகாசம்)

 விண்ணப்ப நடைமுறைகள்

* விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பொருந்தும்

இங்கே உங்கள் விவரங்களைக் கொடுங்கள். நாங்கள் உங்களை மறுபடியும் தொடர்பு கொள்வோம்.

உங்கள் பெயர்:

மின்னஞ்சல்:

தொடர்பு எண்:

விபரங்கள்:

சி.ஜி.சி அதன் தயாரிப்பு மற்றும் சேவைகள் தொடர்பா க எந்த ஒரு மூன்றாம் தரப்பினரையும் நியமிக்கவில்லை என்று அறிவிக்கின்றோம்.

சி.ஜி.சி-யின் ஏஜென்டாக ஒரு மூன்றாவது தரப்பு அல்லது பிரதிநிதி போல் ஆள்மாறாட்டம் தொடர்பாக ஏதாவது தகவல் அறிந்தால் , தயவு செய்து எங்களை பின்வரும் அகப்பக்கத்தின் வழி தொடர்புக் கொள்ளவும்:

வாடிக்கையாளர் சேவை மையம் - https://www.cgc.com.my/client-service-centre/?lang=ta
சி.ஜி.சி-யின் கிளைகள் - https://www.cgc.com.my/cgc-branches/?lang=ta