[print-me title="Print" target=".mdtext"]

புத்தாண்டு வாழ்த்துக்கள் மற்றும் எங்களின் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

எங்கள் வலைத்தளத்திர்க்கு வருகை தந்ததற்கு நன்றி. எங்கள் வலைத்தளத்திற்க்கு உங்களை வரவேற்க நான் கடமை பட்டுள்ளேன்.

2016 முழுவதும் சி.ஐி.சி-யின் பயணத்தைப் பற்றி பகிர்ந்து கொள்ள என்னை அனுமதியுங்கள். மேலும், இது ஒரு குறிப்பிடத்தக்க ஆண்டாக கருதப்படக் காரணம், சிறிய மற்றும் நடுத்தர நிருவனங்கள் வளர்ச்சியடைய முன்னோக்கு திட்டங்கள், திறமையான மற்றும் பயனுள்ள திட்டங்கள் போன்ற பல மாற்றங்கள் எங்கள் அமைப்பில் தொடங்கியது. எங்களின் கீழ் பல பெரிய முயற்சிகள் 5 வருட Strategic Plan (5SP), Business Process Reengineering (BPR) மற்றும் IT Blueprint வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகையில் 2020 ஆண்டில் சிறிய மற்றும் நடுத்தர நிருவனங்களிடைய Household Name பெற முடியும் என எதிர் பார்க்கிறோம்.

பல நிதி நிறுவனங்கள் (FI) கொண்டு நாங்கள் திறன் மிக்க கூட்டணியை உருவாக்கிசிறிய மற்றும் நடுத்தர நிருவனங்களுக்கு   நிதியுதவி அளித்துள்ளோம். நாங்கள் மேலும், தொடக்க நிலை (start-ups) மற்றும் பெண்கள் தொழில் முனைவர் மற்றும் பூமிபுத்ரா சிறிய நடுத்தர நிருவனங்கள் ஆகிய பிரிவுகளில் நேரடி நிதி வசதிகள் மூலம் நிதியளிப்பதில் கவனம் செலுத்தி வருகின்றோம்.

நிதியுதவி மட்டுமின்றி, நாங்கள் வளர்ச்சி திட்டதின் மூலம் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஆலோசனைகளையும் மற்றும் வழிகாட்டல் சேவையும் வழங்கப்படுவதோடு சிறிய மற்றும் நடுத்தர நிருவனங்கள் உள்ளூர் மற்றும் சர்வதேச சந்தைகளில் அணுகவும் இலக்கு கொண்டுள்ளோம்.

எங்கள் உறுதிப்பாட்டை நிரூபிக்க, செப்டம்பர் 2016 இல் நண்னிங், சீனா 13வது சீன-ஆசியான் எக்ஸ்போ-வில் மூன்று வெற்றிகரமான வாடிக்கையாளர்கள் ஸ்பான்சர் முறையில் பங்கேற்க வழிவகுத்தோம். சர்வதேச சந்தையில் தங்கள் தயாரிப்புகளை காட்சிக்கு காட்ட மற்றும் மார்க்கெட்டிங் செய்ய கண்காட்சி ஒரு முக்கியமான கற்றல் அனுபவம் மற்றும் மேடையாக அமைகிறது.

எங்கள் உறுதிப்பாட்டின் அடிப்படையில், சிறிய மற்றும் நடுத்தர நிருவனங்கள் தழைத்தோங்கவும் ஊக்குவிக்கவும் வியாபார திறமை விருதுகள் கொண்டு முன்னணி ஊடக அமைப்புக்களுடன் நாங்கள் கூட்டுசேர்ந்து வெற்றிகரமான தொழில் முனைவர்களை அங்கீகரிக்க மற்றும் ஆதரவு நிரூபிக்க செயல் படுகிறோம்.

தொடர்ந்து, நிதி துறையில் எங்கள் பாராட்டு நீட்டிக்க எல்லையில்ல பங்களிப்பு வழி திறன் கொண்ட சிறிய மற்றும் நடுத்தர நிருவனங்களுக்கு சி.ஐி.சி சிறந்த நிதி நிறுவன பங்குதாரர் விருது வழங்கி அங்கீகாரம் தருகிறோம்.

சிறிய மற்றும் நடுத்தர நிறுவன மத்தியில் எங்கள் பங்கு மற்றும் சேவைகள் பற்றி விழிப்புணர்வு உருவாக்க கண்காட்சிகள், கருத்தரங்குகள் மற்றும் பேங்க் நெகாரா மலேசியா ஏற்பாட்டில் மாநாடுகள், சிறிய மற்றும் நடுத்தர கார்ப், அரசாங்கத்துடன் தொடர்புடைய நிறுவனங்கள், வர்த்தக சங்கங்கள், மற்றும் வர்த்தக சபைகள் மேலும், எங்கள் சொந்த தொழில் உரிமையாளர் மன்றங்கள் மூலம் பல முயற்சிகள் செய்யப்பட்டன.

உள்ளூர் மற்றும் சர்வதேச அங்கீகாரங்கள் மற்றும் விருதுகள் பெற்றதால் சி.ஐி.சி-க்கு இந்த ஆண்டு ஒரு குறிப்பிடத்தக்கதாக அமைகிறது. மெரிட் சான்றிதழ், சிறந்த கண்டுபிடிப்பு கீழ் நிலையான நிதி தயாரிப்பு மற்றும் சேவை- BizWanita-I வகை 2016,கார்ல்ஸ்ரூ நிலையான நிதி விருதுகள்; சிறந்த வலைத்தளம் கீழ் சிறப்பு விருதுகள் அத்துடன் மெரிட் விருது வியாபார அபிவிருத்தி பிரிவின் கீழ் BizWanita-I ஆசியா மற்றும் பசிபிக் உள்ள அபிவிருத்தி நிதி நிருவனங்களின் சங்கம்(ADFIAP); The BrandLaureate Transformational அமைப்பு பிராண்ட் விருது 2016;  சிறந்த வியாபார ஆதரவாளர் விருது, மலேசியா சிறிய மற்றும் நடுத்தர நிருவனங்கள் சங்கம்; 2016 ஆசியாவில் வேலை செய்ய சிறந்த நிறுவனங்கள், ஆசியா மனிதவள விருது மற்றும் சிறந்த ஆண்டறிக்கை பட்டியலிடப்பட்டாத நிறுவனங்கள் விருது, தேசிய வருடாந்திர கார்ப்பரேட் அறிக்கை விருது விழா 2016. (NACRA) போன்ற விருதுகள் சி.ஐி.சி-க்கு வழங்கப்பட்டன. நிபுணத்துவம் பெற்ற சிறிய மற்றும் நடுத்தர நிருவனங்களுக்கு சி.ஐி.சி சர்வதேச அளவில் அங்கீகாரம் கொடுக்கப்படுகின்றன. நாங்கள் ஒன்பது (9) ஆய்வுப் பயணங்கள் தொகுத்து மற்றும் 2016 இல் ஆபிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் தென் கிழக்கு ஆசியாலிருந்து நிதி வளர்ச்சி நிறுவனங்களின் அதிகாரிகள் பழக்கப்பட்ட திட்டங்களை மேற்கொண்டன.

சி.ஐி.சி-யின்  ஒரு பகுதியாக, நம் சமூகத்திற்கு மீண்டும் கொடுத்து உதவும் வகையில் மற்றும் சமுதாயத்தில் பிறர் போன்ற உரிமைகள் பெறப்படாத நிலையில் இருப்பவர்களுக்கு முக்கிய திருவிழாக்கள் மற்றும் கொண்டாட்டங்களில்கூட்டாண்மை சமூக பொறுப்பு நிகழ்ச்சிகள் (CSR) மூலம் பணம் மற்றும் மற்ற வகையான பங்களிப்புகளை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. ஊக்குவிப்பு மற்றும் நிதி ஆதரவு நம் சமூகத்தில் ஒரு பரந்த குறுக்குவாட்டில் சென்றடைய இது ஒரு தொடர்ச்சியான முயற்சி ஆகும்.

இன்று தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மற்றும் கண்டுபிடிப்புகள் விளைவாக சந்தை இடைஞ்சல்களினாலும் தொடர்ச்சியான சவால்களினாலும் எந்த நிறுவனமும் அதன் வெற்றியின் திருப்தியில் ஓய்வெடுக்க முடியாது. இந்த பார்வையில், நாங்கள் எங்கள் ஊழியர்களிடையை பேரார்வம் செழித்து வளர பல்வேறு ஊழியர் முகாமைத்துவம் நடவடிக்கைகள் மூலம் தொடர்ச்சியான பயிற்சி மற்றும் திறன் மேலாண்மை பெற ஒரு சூழல் உருவாக்கப்படுகிறது. நாம் ஒரு முன்னோக்கு சிந்தனையோடு நிருவனம் என்ன எதிர்பார்க்கப்படுகிறது என்று அறிந்து சி.ஐி.சி-யை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.

இறுதியாக, என் சக சார்பாக வாடிக்கையாளர்களுக்கும் மற்றும் பங்குதாரர்களுக்கும் அவர்கள் தொடர்ந்து சி.ஐி.சி-க்கு நம்பிக்கை மற்றும் ஆதரவு கொடுத்ததற்கு நன்றி கூற விரும்புகிறேன். நாங்கள் 2017- இல் , தொடர்ந்து அர்ப்பணிப்பு , ஒத்துழைப்பு, மற்றும் பேரார்வம் கொண்டு வெற்றி அடைய முடியும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

அதனுடன், 2017-ஆம் ஆண்டு வாழ்த்துக்கள், மீண்டும் ஒரு முறை எங்கள் வலைத்தளத்திர்க்கு வருகை தந்ததற்கு நன்றி.

வணக்கம்/ இப்படிக்கு,
சம்ரி

டத்தோ முஹம்மத் சம்ரி முஹம்மத் இஷாக்