[print-me title="Print" target=".overviewt"]

கண்ணோட்டம்

ஜூலை 5, 1972 அன்று நிறுவனங்கள் சட்டம் 1965- ன் கீழ் இணைக்கப்பட்ட ஒரு நிறுவனம் ஆகும். இதன் பிரதான நோக்கம் , நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தவும் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான நிறுவனங்களுக்கு(SMEs) குறிப்பாக போதுமான இணை இல்லாத நிறுவனங்களுக்கு உத்தரவாத திட்டங்கள் மூலம் கடன் அளிப்பதாகும். கடன் உத்தரவாத கழகம் (சி.ஜி.சி), சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு (SMEs) உத்தரவாதத் திட்டங்கள் மூலம் கடன் தரும் நிறுவனமாகும்.

அதன் உருவாக்க ஆண்டுகளில் சி.ஜி.சி-யின் முக்கிய நோக்கம், சிறிய நிறுவனங்களுக்கு குறிப்பாக விவசாய வர்த்தகம் மற்றும் தொழில் துறைக்கு உதவுதாகும். மலேசிய பொருளாதாரம் விரிவடைந்த ஆண்டுகளில், சி.ஜி.சி-யின் உத்தரவாதச் சேவைகளும் இணைந்து வளர்ந்தது. சி.ஜி.சி, சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு(SMEs) பொருட்கள் மற்றும் சேவைகள் அடிப்படையில் பெரிய கடன் வசதிகளை பூர்த்திச் செய்வதற்கு விரிவாக்கப்பட்டது.

இன்று,மலேசியா கடன் அரங்கத்தின் ஒத்துழைப்புடனும் சி.ஐி.சி சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு(SMEs) ஆதரவு தருவதோடு கடன் உத்திரவாத உதவி மற்றும் ஆலோசனை சேவைகளான நிதி மற்றும் வணிக வளர்ச்சி சேவைகள், கடன் தகவல் மற்றும் கடன் மதிப்பீடு சேவைகள் போன்றவற்றை வழங்குகிறது.பணியகம் மூலம், சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களின் (SMEs) கடன் மேம்படுத்துவதற்கும் வங்கியிலிருந்து பெறும் நிதி மற்றும் கடன் கால அடிப்படையில் சி.ஐி.சி பாதுகாத்து செயல் படுகின்றது.

அண்மைய ஆண்டுகளில், சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு(SMEs) புதுமையான கடன் சலுகைகள் மற்றும் செலவு குறைந்த ஆற்றலுடைய விநியோக தடங்கள் வழி சி.ஐி.சி சக வங்கிகளுடன் கடன் வசதிகளை அதிகரித்துள்ளது.

இன்றுவரை சி.ஐி.சி மேலும் 445,217 சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு(SMEs) ஏறக்குறைய RM63.7 பில்லியன் உத்திரவாதத்தில் கடன் வசதியை வழங்கி ஒரு கருவியாக இருந்து வருகிறது.

தற்போதைய சி.ஐி.சி-யின் பங்குதாரர்களான மலேசியா மத்திய வங்கி மற்றம் மலேசியவில் உரிமம் பெற்றுள்ள வணிக வங்கிகள் ஏறக்குறைய 2,600 கிளைகள் நாடு தழுவிய அளவில் ஒரு இணைப்பாக இயங்கி வருகின்றது.

பங்குதாரர்கள் :

நிறுவனம் நிறுவனத்தின் பங்குகள் சதவீதம் (%)
மலேசியா மத்திய வங்கி 78.65%
மற்றவை 21.35%

 

அங்கிகரிக்கப்பட்ட பங்கு மூலதனம் : RM3.0 பில்லியன் பங்குகள் ஒவ்வொன்றும் RM1.

  • முன்னுரிமைப் பங்குகள்: RM500 ரிங்கிட் மில்லியன் பங்குகள் ஒவ்வொன்றும் RM1.
  • வழக்கமான பங்குகள் : RM2.5 பில்லியன் பங்குகள் ஒவ்வொன்றும் RM1.

முழுமையாக பணம் செலுத்தப்பட்டு வெளியிட்ட பங்குகள் : RM1,785.6 மில்லியன் பங்குகள் ஒவ்வொன்றும் RM1.

  • முன்னுரிமைப் பங்குகள் : RM200 ரிங்கிட் மில்லியன் பங்குகள் ஒவ்வொன்றும் RM1.
  • வழக்கமான பங்குகள் : RM1,585.6பில்லியன் பங்குகள் ஒவ்வொன்றும் RM1.

Federal Government Gazette :

நோக்கம்

போட்டிக்குரிய மற்றும் சக்தி வாய்ந்த சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காக ஒரு பயனுள்ள கடன் நிறுவனமாக இருக்க வேண்டும்.

இலக்கு

போட்டி விதிமுறைகள், பொருட்கள் மற்றும் சேவைகள் ஒதுக்கீடு, தொழில், திறன் மற்றும் செயல்திறனை மிக உயந்த பட்டம் கொண்ட சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் நம்பகத்தன்மையை அதிகரிக்க வேண்டும்.

விநியோக தடங்கள்