Dear Valued Customers,
We are pleased to inform that our telephone lines at CGC’s Headquarters, Main Branch and Customer Service Centre (CSC) are restored.
Thank you.
டத்த ோ முகமட் சம்ரி முகமட் இசோக் 2015-ம் ஆண்டு ஜனவரி 1-ம் திகதி CGC-யின் லைவர் மற்றும் லைலம நிர்வோக அதிகோரியோக நியமிக்கப்பட்டோர்.
இவர், வங்கி சசயல்போடுகள், குழுமம் மற்றும் வோடிக்லகயோளர் வங்கி தசலவ, இஸ்ைோமிய நிதிக்கல்வி ஆகிய துலைகளில் அதீ அனுபவங்கலளக் சகோண்டுள்ளோர். 1989-இல், மைோயன் தபங்கிங் சபர்ஹட் (தமதபங்க்), மதைசியோவின் மிகப் சபரிய வங்கிக் குழுமத்தில் ஒரு பட்ட ோரி பயிற்சி அதிகோரியோக சம்ரி னது ச ோழில் பயணல த் ச ோடங்கினோர்.
அ ன் பிைகு, அவர் தமதபங்கில் பை முக்கிய ப விகலளயும் வகித் ோர். அவற்றில் குறிப்போக சம்ரி, தமதபங்க் லைவர் மற்றும் லைலம நிர்வோக அதிகோரிக்குத் துலண நிர்வோகியோகவும் (ஜனவரி 2005- ஜனவரி 2008), குழும நிர்வோகத்தின் துலண நிர்வோக அதிகோரியோகவும் தசலவயோற்றியுள்ளோர் (ஜனவரி 2008- ஜூலை 2009). தமலும், ஜூலை 2009-இல் சம்ரி INCEIF-இன் அலனத்துைக நிதி நிறுவன பல்கலைக்கழகத்தின் லைலம சசயல்முலை அதிகோரியோகவும் பணியோற்றியுள்ளோர். இவர், இஸ்ைோமிய நிதியின் பட்டய நிறுவனத்தின் உறுப்பினர் என்பது குறிப்பிடத் க்கது.
கடந் பிப்ரவரி 20-ம் திகதி, 2018-ம் ஆண்டிற்கோன சிைந் லைலம நிர்வோக அதிகோரி என்ை விருதிலன, ADFIAP எனப்படும் ஆசியோ மற்றும் பசிபிக்லகச் சோர்ந் அபிவிருத்தி நிதியு வி நிறுவனங்கள் சங்கம் வழங்கி சிைப்பித் து. ADFIAP-இல் 45 நோடுகலளச் சோர்ந் 131 அபிவிருத்தி நிறுவனங்கள் உறுப்பியம் சபற்றுள்ளன. இ ன்வழி, ஆசியோ-பசிபிக் பிரோந்தியத்தில் ADFIAP மிகப்சபரிய அபிவிருத்தி நிறுவன சங்கமோகத் திகழ்கிைது.
1988-இல் சம்ரி, சசயிண்ட் லூயிஸ் அசமரிக்க பல்கலைக்கழகத்திடமிருந்து வணிக நிர்வோகத் துலையில் இளங்கலை பட்டம் சபற்ைவர். ச ோடர்ந்து, 1992-இல் யுலனட்டட் கிங்டம்லமச் சோர்ந் ஹல் பல்கலைக்கழகத்தில் நிதி மற்றும் வணிக நிர்வோகத் துலையில் முதுகலைப் பட்டம் சபற்ைோர். 2006 மற்றும் 2010- ஆம் ஆண்டுகளில், அலனத்துைக ஆசிய நிர்வோகத் திட்டம் (AIEP) மற்றும் அலனத்துைக லைலமத்துவ வளர்ச்சித் திட்டத்திலும் (GLDP) கைந்து சகோண்டுள்ளோர். 2016 இலையுதிர் கோைத்தில், சம்ரி அசமரிக்கோவின் ஹவர்ட் வணிகப் பள்ளியில் தமம்பட்ட தமைோண்லமத் திட்டத்திலும் (AMP 191) கைந்து சகோண்டுள்ளோர்.
ரஹிம் ரேடுவான் அவர்கள் 2 மே 2018-யில் சி.ஐி.சி தலைமை நிர்வாக அதிகாரியாக சேர்ந்தார்.
சி.ஐி.சி தலைமை நிர்வாக அதிகாரியாக ரஹிம் அவர்கள் சி.ஐி.சி-யின் அனைத்து நோக்கங்களை மேலும் பலப்படுத்த முதலீட்டு உத்திகள் மற்றும் நடவடிக்கைகள், மூலோபாய திட்டமிடல், பெருநிறுவன தகவல்தொடர்புகள், மனித மூலதனம் மற்றும் பொது நிர்வாகம் & வளாகம் செயல்பாடுகள் ஆகியவற்றை மேற்பார்வையிடுகிறார்.
ரஹீம் அவர்கள் முதலீடு மற்றும் வாடிக்கையாளர் வங்கி, சொத்து நிர்வாகம், நிதி மேலாண்மை, வாகன, உள்கட்டமைப்பு மற்றும் சொத்து வளர்ச்சி ஆகிய பல துறைகளில் 19 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவங்களைப் பெற்றிருக்கிறார்.
சி.ஐி.சி-க்கு முன்னர், UEM பெர்ஹாட் குழுவில் தலைமை நிர்வாக அதிகாரி அலுவலகத்தில் இயக்குநராக இருந்தார். அங்கு UEM குழுமத்தின் பல மூலோபாய முயற்சிகளை நிறைவேற்றுவதற்காக தலைமை நிர்வாக அதிகாரிக்கு உதவும் பொறுப்பு வகித்துள்ளார்.
UEM குழுவுக்கு முன்னர், இவர் CIMB பெர்ஹாட் வங்கியின் சேனல் செயல்பாடுகள் மற்றும் சேவை ஆதரவு மூத்த தலைமை அதிகாரி, CIMB பெர்ஹாட் முதன்மை சொத்து மேலாண்மை தலைமை செயல்பாட்டு அதிகாரி, CIMB பெர்ஹாத் சொத்து ஆலோசகர் தலைமை செயல்பாட்டு அதிகாரி என ஏழு (7) ஆண்டுகள் CIMB குழுவுடன் இருந்துள்ளார்.
வணிக மூலோபாயம், வணிக மாற்றம் மற்றும் நிதி நிர்வாகத்தில் விரிவான அனுபவத்துடன் நன்கு அறியப்பட்ட தொழில்முறை நிபுணர் ஆவார். ரஹீம் அவர்கள் சார்ட்டர்ட் சான்றளிக்கப்பட்ட கணக்காளர்கள் சங்கம் உறுப்பினர் (ACCA), மலேசியக் கணக்கியல் நிறுவனத்தின் ஒரு உறுப்பினர் (MIA), மலேசியாவின் நிதி திட்டமிடல் சங்கம் (FPAM) மற்றும் மலேசிய நிதி திட்டமிடல் கவுன்சில் (MFPC) ஆகியவற்றிலும் உறுப்பினர் ஆவா். இவர் CIMB-INSEAD தலைமைத்துவ திட்டத்தின் முன்னாள் உறுப்பினர் ஆவார். 2015 ஆம் ஆண்டில், ரஹிம் அவர்கள் CIMB-INSEAD தலைமைத்துவ திட்டத்தில் இன்சியாட், பிரான்ஸ்- யில் கலந்து கொண்டார்.
ஜரினா ஒஸ்மான் அவர்கள் 3 ஏப்ரல் 2017 அன்று சி.ஜி.சி தலைமை நிதி அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இவர் நிதி மதிப்பீடு, நிதி மேலாண்மை மற்றும் நேரடி கடன்/செக்யூரிட்டைசேஷன் துறை போன்ற வணிக கடனுதவி இயக்கத்தை கவனித்து வருகிறார்.
சி.ஜி.சி-க்கு சேர்வதற்கு முன்னர், இவர் குவைத் நிதி ஹவுஸ்-இல் நிதி மேலாண்மை தலைவராக பணியாற்றினார். மலேசியா முவமாலாட் வங்கி பெர்ஹாட், ஆர்.எச்.பி இஸ்லாமிய வங்கி பெர்ஹாட் மற்றும் அலையான்ஸ் மெச்சன் வங்கி பெர்ஹாட் போன்றவற்றில் பல மூத்த பதவிகளை வகித்துள்ளார்.
ஜரினா அவர்கள் முதலீட்டு வணிக வங்கி, கருவூல மற்றும் முதலீட்டுச் சந்தைகள், பெருநிறுவனம் மற்றும் வர்த்தகம் அதுமட்டுமின்றி சில்லறை வணிகம் ஆகிய கடன் மேலாண்மை துறைகளில் 22 வருட கால அனுபவம் கொண்டவர்.
ஜரினா அவர்கள் மலாயாப் பல்கலைக்கழக கணக்கியல் இளங்கலை (ஹானர்ஸ்) பட்டம் மற்றும் கடன் தொழில்முறை மற்றும் வங்கி கடன் ஸ்பெஷலிஸ்ட் சான்றிதழ் பெற்றவர்.
திரு. கே. பெர்பாகரன் அவர்கள் இவ்வாரியத்தின் தலைமை இடர் அதிகாரி ஆவார். இவர் சி.ஜி.சி யில் 2005-ஆம் ஆண்டில் உள்துறை தணிக்கையின் தலைவராக சேர்ந்தார்.
2008-ஆம் ஆண்டு இவர் கடன் கண்காணிப்பு மற்றும் கடன் மறுசிரமைப்பு, மீட்பு மற்றும் சட்டக்கோரல்கள் மற்றும் மாற்றீடு ஆகியவற்றை கவனிக்கும் சொத்து நிர்வாக பிரிவின் மூத்த நிர்வாகியாக பதவி உயர்வு கண்டார்.
பின்னர், ஜனவரி 2012-டில் மேல் துணை மேலாளராக பதவியேற்றம் கண்டார். தலைமை இடர் அதிகாரியாக தற்பொழுது இவர் நிறுவனத்தின் வரவு, சந்தைமயமாக்கல், செயல்பாடு, சொத்து உத்தரவாதம் மற்றும் கடன் தீர்ப்பு போன்றவற்றை மதிப்பீடு செய்து, நிர்வகித்து, கண்காணித்து, மூத்த நிர்வாக குழுவிற்கு அவற்றை அறிவிக்கும் பொறுப்பை ஆற்றுகிறார்.
இவர் யுனிவர்சிடி உதாரா மலேசியாவில் கணக்கியல் துறையில் இளங்கலை பட்டம் மற்றும் கார்டிஃப் மெர்ரோபொலிட்டன் பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாக முதுநிலை பட்டம் பெற்றவர். இவர் ஒரு பட்டய கணக்கறிஞரும், சான்றளிக்கப்பட்ட அக தணிக்கையாளரும், மலேசிய அக தணிக்கையாளர் நிறுவகத்தின் உறுப்பினரும், மலேசிய கணக்கறிஞர் நிறுவக உறுப்பினரும் ஆவார். இவர் அட்வான்ஸ் நிதி மேம்படுத்தல் தகுதி பெற்றவர்.
ஷாஸ்மீர் மோக்தர் அவர்கள் 2 மே 2018-யில் சி.ஐி.சி நிதி பிரிவின் நிதி கட்டுப்பாட்டு தலைவராக இணைந்தார்.
இவர் நிதி மற்றும் கொள்முதல் செயல்பாடு திறன் மற்றும் செயல்திறனை உறுதி செய்வது உட்பட ஒட்டுமொத்த நிதி மூலோபாயங்களை மேற்பார்வையிடுகிறார்.
ஷாஸ்மீர் அவர்கள் பேங்க் நெகாரா மலேசியா (BNM)-வில் மலேசிய சர்வதேச இஸ்லாமிய நிதி மையத்தின் துணை இயக்குநர் (MIFC) ஆவார். இவர் 15 ஆண்டுகளுக்கும் மேலாக மேற்பார்வை, ஒழுங்குமுறை, முதலீடுகள் மற்றும் பெருநிறுவன மூலோபாயம் உட்பட பல துறைகளில் பி.என்.எம் (BNM)- யில் பணியாற்றியுள்ளார். உலகின் முதல் பணப்புழக்க கருவூலத்தை முதுருபா (Mudharabah) அடிப்படையாகக் கொண்ட அமைப்பையும் தொடக்க வெளியீட்டையும் மற்றும் சுக்கு (Sukuk) வளர்ச்சி மற்றும் தோற்றத்தை முன்னெடுப்பதில் ஈடுபட்டிருந்தார். பல மூலோபாய தேசிய மற்றும் சர்வதேச முயற்சிகளுக்கு இவர் கருவியாக இருந்தார். இதில் சர்வதேச இஸ்லாமிய நிதி மையம் / சந்தைப்பகுதி சர்வதேச அளவில் மலேசியாவின் முன்னணி நிலைப்பாட்டை நிலைநிறுத்துதல் மற்றும் பராமரித்தல் ஆகியவை அடங்கும். 2017 ஆம் ஆண்டில் உலகின் முதல் பசுமை சுக்கு (Sukuk) வழங்கப்படுவதற்கு எளிதாக்க பிஎன்எம்-எஸ்.சி.-உலக வங்கி தொழில்நுட்ப பணிக்குழுவின் பகுதியில் இவர் ஈடுபட்டிருந்தார்.
ஷாஸ்மீர் அவர்கள் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பொது நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம் மற்றும் ஹார்வர்ட் கென்னடி பள்ளியின் எட்வர்ட் எஸ் மேசன் உறுப்பினர் ஆவார். இவர் ஹார்வர்ட் லா ஸ்கூல் இஸ்லாமிய நிதி சிறப்புப் பேச்சாளராக இருந்ததுள்ளார். ஷாஸ்மீர் அவர்கள் சார்ட்டர்ட் சான்றளிக்கப்பட்ட கணக்காளர்கள் சங்கம் உறுப்பினர் (ACCA) மற்றும் மலேசிய சான்றளிக்கப்பட்ட பொது கணக்குகள் (MICPA) மற்றும் மலேசியக் கணக்கியல் நிறுவனம் (MIA) ஆகியவற்றில் உறுப்பினராக உள்ளார் . மேலும், இவர் அவர் இங்கிலாந்து மொசாசிய சர்வதேச தலைமைத்துவ திட்டத்தின் முன்னாள் மாணவர் மற்றும் மலேசிய ஹார்வர்ட் கிளப்பின் எச்.ஆர்.என் பிரின்ஸ் ஆஃப் வேல்ஸால் நிறுவப்பட்டது மற்றும் ஒரு Exco உறுப்பினர் ஆவார்.
திரு முஹம்மத் சுகரி இஸ்மாயில் அவர்கள் வரவு பிரிவின் மூத்த துணை தலைவர் ஆவார். இவர் வணிக வரவு இயக்கம், வரவு மதிப்பீடு, நேரடி கடனுதவி/உத்தரவாதம் மற்றும் கடனுதவி நிர்வாகம் போன்ற பிரிவுகளின் வணிக வரவு இயக்கத்தை கண்காணித்து வருகிறார்.
இவர் சி.ஜி.சியில் 17 வருட கால அனுபவம் கொண்டவர். சி.ஜி.சியில் இணைவதற்கு முன்னால் இவர் ஒரு நிதியியல் நிறுவத்தில் 6 வருட காலமாக பணியாற்றியிருக்கிறார். திரு சுகரி அமெரிக்க க்ரெய்தன் யுனிவர்சிட்டியில் வணிக நிர்வாகம் (நிதியியல்) துறையில் இளங்கலை பட்டம் பெற்றவர். இந்தியானா யுனிவர்சிட்டியில் பொது கல்வியிலும் தகுதி பெற்றவர்.
திரு முஹம்மத் அஸ்மான் பின் முஹம்மத் தவ்ஃபிக் அவர்கள் விளைபொருள் & பூமிபுத்ரா முன்னேற்ற பிரிவின் மூத்த துணை தலைவராக பிப்ரவரி 2015-தில் சி.ஜி.சியில் இணைந்தார். இவர் பூமிபுத்ரா முன்னேற்றம், விளைபொருள் முன்னேற்றம் மற்றும் வாடிக்கையாளர் சேவை மையம் போன்றவற்றை கண்காணித்து வருகிறார்.
இவர் மலேசியாவிலும் மற்றும் இந்தோனிசியாவிலும் நிதியியல் துறையில் 23 வருட கால அனுபவம் கொண்டிருக்கிறார். சி.ஜி.சியில் இணைவதற்கு முன்னால் தி பேங்க் ஒஃப் நோவா ஸ்கோதியா பெர்ஹாடின் சக இயக்குனராகவும் கிளை நிர்வாகியாகவும் பணியாற்றுகிறார்.
இவர் 1990-ல் யுனிவர்சிட்டி ஒஃப் வைகதொவில் (நியூசிலாந்து) நிர்வாக கல்வியில் இளங்கலை பட்டம் பெற்றிருக்கிறார். 2002-ல் இருந்து இவர் சான்றளிக்கப்பட்ட வரவு பயிற்சியாளாராகவும் திகழ்கிறார்.
Fakrul Azmi Mohamad joined CGC as the Chief Internal Auditor on 1 October 2018. His primary role is to assist Board of Directors and the Management to effectively discharge their responsibilities in establishing cost effective controls, risks assessment and mitigation, and to ensure stronger governance process.
Fakrul has over 20 years of experience in financial services sector, where he has successfully implemented best audit practices as well as improving the audit activity coverage.
Prior to this appointment, Fakrul was the Chief Internal Auditor at Asian Finance Bank. His past experience includes leadership positions at Kumpulan Perangsang Selangor Berhad, Malaysia Development Bank Berhad, Malaysia Debt Ventures Berhad, Kuwait Finance House and CIMB Bank Berhad.
He is a Certified Internal Auditor (CIA), a Certified Credit Professional (CCP), an Associate Chartered Management Accountant (ACMA) and a Chartered Global Management Accountant (CGMA). Fakrul is also a Member of the Certified Bank Auditor (CBA) Examination Committee.
செப்டம்பர் 2015-இல் , சாம் லெங் காங் முதலீட்டு தலைவராக சி.ஜி.சி-யில் சேர்ந்தது முதலீட்டு துறையை மேற்பார்வை செய்தார்.
இவர் குறிப்பாக நிர்வகிக்கும் நிலையான வருமானம் முதலீட்டுப் பகுதிகளில் கடன் மதிப்பீடு மற்றும் கடன் இடர் மேலாண்மை விரிவான அட்டவணையை மேலாண்மை அனுபவத்தை தந்திருக்கிறார். தொடர்ந்து , கடந்த 25 ஆண்டு தொழில் வாழ்க்கையில் இவர் பூஜ்யம் விகித வரலாற்றை எய்ததோடு, ஒரு நல்ல செயல்திறன் மற்றும் வருமானம் அளித்துள்ளார்.
இவர் கேன்டர்பரி , நியூசிலாந்து பல்கலைக்கழகத்தில் வணிகவியல் (நிதி) இளங்கலை பட்டம் பெற்றுள்ளார்.
திரு டாயிங் அபேஸ் அரபாத் சுவுட் அவர்கள் மே 2014 -யில் சி.ஜி.சி நிர்வாக குழுவின் சட்டம் & நிறுவனத்தின் செயலாளர் பிரிவின் துணை தலைவர் ஆவார். இவர் சி.ஜி.சி நிறுவனத்தின் செயலாளர் ஆவார். இவர் நிறுவனத்தின் சட்டம், நிறுவனத்தின் செயலாளர் மற்றும் நிறுவன ஆளுகையின் செயல்பாடுகளை மேற்பார்வைக்கு நியமிக்கப்பட்டார்.
முன்னதாக, அவர் சட்ட அதிகாரி, நிர்வாகி மற்றும் மேலாளர் என மலேசியாவில் உள்ள ஒரு சில தனியார் மற்றும் பொது பட்டியலிடப்பட்ட நிறுவனங்களுக்கு சட்டம், நிறுவனத்தின் செயலாளர் மற்றும் மனித வள துறை துறையில் பொறுப்பை ஆற்றுகிறார். இந்நிறுவனத்தில் இணைவதற்க்கு முன்னால் இவர் மலாயன் பேங்கிங் பெர்ஹாட்டில் பெருநிறுவன செயலாளர் குழுவில் உதவி துணை தலைவராக பணிபுரிந்தார். இவர் மேபேங்க் நிறுவனங்கள் தொடர்பான சொத்து மேலாண்மை குழு மற்றும் மேபேங்க் (கம்போடியா ) பிஎல்சி நிறுவனத்தின் செயலாளராக இருந்தார். இவர் சட்ட நடைமுறை, நிறுவனத்தின் செயலாளர் மற்றும் மனித வளங்களில் அனுபவம் பெற்றுள்ளார்.
இவர் சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழகம் மலேசியா ( IIUM ) இருந்து எல்.எல்.பி பட்டம் வைத்திருக்கிறார். மற்றும் ஒரு வழக்கறிஞராக அனுமதிக்கப்பட்டு , 18 மார்ச் 1995 அன்று, மலாயா உயர் நீதிமன்றத்தின் வழக்குரைஞராகவும் அனுமதிக்கப்பட்டார். இவர் 1998 ஆம் ஆண்டு முதல் , மலேசியா மற்றும் நிறுவனங்கள் ஆணையதின் செயலாளர் உரிமம் பெற்றிருந்தார்.
Wai Ko-chi joined CGC as Head of Enterprise Architecture & IT Strategy on 5 June 2017 and was promoted to Senior Vice President of Information Technology on 1 January 2019. Ko-chi oversees Information Technology, namely Enterprise Architecture & IT Strategy, IT Infrastructure, IT Governance, and IT Applications.
Prior to joining CGC, he was an Account Technology Consulting Lead and Chief Engineer with DXC Technology/Hewlett Packard Enterprise. He has over 20 years of experience with various international and local organisations covering global and regional projects, including Shell IT International and Accenture.
Ko-chi holds a Bachelor of Engineering (Hons, Mechanical) degree from the University of Malaya.
Nilammasri Ja’afar joined CGC on 20 September 2021 as the Head of Bumiputera Development & Sales Management. Collaborating with CGC partners, she is responsible for driving marketing and managing the nationwide branch network to enhance sales productivity and performance culture, and facilitating the development of Bumiputera SMEs’ competencies.
She has over 20 years of experience in financial services, including FinTech. At Axiata Digital Capital Sdn Bhd, she was involved in the development of the Micro and SME lending on the Aspirasi digital platform through partnership ventures. Prior to that, Nilammasri was the Senior Vice President/Head, Business Banking in Bank Pembangunan Malaysia Berhad and Senior Vice President/Head, Business Financing & Development of Bank Simpanan Nasional. And prior to that, she was also with Prokhas Sdn Bhd and Pengurusan Danaharta Nasional Berhad.
Nilammasri holds an Advance Diploma in Business Studies (Finance) from UiTM and has completed the Executive Development Programme at Wharton School, University of Pennsylvania, in 2016. She is also a certified Professional Coach by the Malaysian Institute of Management.
Azman Idrus joined CGC on 12 September 2022 as the Head of Strategic Management, Corporate Division.
Azman is responsible for strategising, planning, coordinating, monitoring, and directing corporate initiatives and activities related to the implementation of the business/strategic plan to enhance the Corporation’s role in the development of the MSME sector.
A seasoned financial services professional, Azman has over 20 years of experience in consumer banking strategy development, operations, channels and change management leadership within financial institutions, including those with a regional presence. Prior to joining CGC, he was with Al Rajhi Bank Malaysia, leading the bank’s channels and operations division, overseeing the operations, improving the bank’s channels and managing the adoption and usage of its alternate channels. Azman also managed other various retail banking business portfolios and projects during his tenures with Citibank Berhad, AmBank (M) Berhad and CIMB Bank Berhad. These included sales management, branch operations, corporate planning and strategy, product development, segmentation, project management office and Islamic Bank. He was responsible for notable projects including bank merger integration and rationalisation exercise, Islamic banking subsidiary/SME division set-up and branch transformation. Prior to that, he was a Consultant with Cap Gemini Ernst & Young Malaysia and Asia Pacific.
Azman holds a Master’s Degree from the University of Hull, United Kingdom in Business Administration and a Bachelor’s Degree from MARA University of Technology (UiTM) in Information Science.
மதிப்பிற்குரிய வாடிக்கையாளர்களுக்கு,
சி.ஜி.சி – இன் தலைமையகம், முக்கிய கிளை மற்றும் வாடிக்கையாளர் சேவை மையங்களில், தற்போது தொலைபேசி இணைப்புகளில் தொழில்நுட்ப இடையூறு ஏற்பட்டுள்ளது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
கடன் விண்ணப்பம் மற்றும் அது தொடர்பான விசாரணைகளுக்கு, வாடிக்கையாளர்கள் எங்கள் கோலாலம்பூர் கிளையை / பின்வரும் மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்:
துரித எண்: 03 – 4149 6476
தொலைநகல்: 03 – 4149 1237
மின்னஞ்சல்: [email protected]
சிரமங்களுக்கு மனமாற மன்னிப்புக் கோருகிறோம்.
Dear Valued Customers,
We are pleased to inform that our telephone lines at CGC’s Headquarters, Main Branch and Customer Service Centre (CSC) are restored.
Thank you.
Dear Valued Customers,
We are pleased to inform that our telephone lines at CGC’s Headquarters, Main Branch and Customer Service Centre (CSC) are restored.
Thank you.
Dear Valued Customers,
We are pleased to inform that our telephone lines at CGC’s Headquarters, Main Branch and Customer Service Centre (CSC) are restored.
Thank you.
Thank you for your feedback.
It will help us to improve our services and to provide you with a better customer experience.