6. எவ்வாறு நான் சி.றி.சி.யின் கடன் வசதியை விண்ணப்பம் செய்வது?

  • பங்குரிமைஎக்செல் (BizMaju), தொழில்முனைவர்நிதிதிட்டம் (BumiputeraEnterpreneur Project Fund)-i (TPUB-i)), நேரடிதொடக்கஉத்தரவாததிட்டம் (Guarantee Scheme Start-up (DAGS Start up)) மற்றும் Bizmula-I போன்ற கடன் வசதிக்கு அருகிலுள்ள சி.ஜி.சி கிளையை அணுகலாம்.
  • சி.ஜி.சி செயலாக்கம் மற்றும் மதிப்பீடு நடவடிக்கைகள் மூலம் கடன் உத்தரவாதத்தை பிற கடன் வசதிகளுக்கு செய்து தருகிறது. இதற்கு ஒரு தனி விண்ணப்பம் அவசியம் இல்லை.
  • தற்போது, நாடு தழுவிய அளவிய 16 சி.ஜி.சி கிளைகள் உள்ளன. அதே நேரத்தில், சி.ஜி.சியை பிரதிநிதித்து வணிக வங்கி மூலம் நாடு முழுவதும் 2,600 கிளைகள் உள்ளன. ஆகையால், எப்பொழுதும் சி.ஜி.சி-யின் உதவியை எளிதாக அருகியுள்ள கிளைகளில் பெறலாம்.
  • சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு உதவ அதன் சார்பாக நிதி பெறுவதற்காக செயல்பட,  சி.ஐி.சி  வேறு  எந்த  மூன்றாம்  தரப்பினர் / முகவர்  நியமிக்கவில்லை. தயவு செய்து எங்கள் வாடிக்கையாளர் சேவை மையம் 03-7880 0088 அல்லது அருகில் உள்ள கிளைகளின் வழி தொடர்பு கொள்ளவும்.