BizMaju திட்டம்

Print

தகுதி வரையறைகள்

  • மலேசிய கட்டுப்பாட்டில் அல்லது மலேசியர்களின் சொந்த வியாபரமாக இருத்தல்.
  • பின்வரும் வரையறைகளுக்கு சிறிய மற்றும் நடுதர வியாபரம்(SMES)உடன்பட்டதாக இருத்தல்.
  • வணிகம் குறைந்தது ஒரு (1) வருடத்திற்குள் செயற்பாட்டில் இருந்திருக்க வேண்டும் . எனினும், முக்கிய நபர் தற்போதைய வணிக தொழிலில் குறைந்தது மூன்று (3) ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

கடன்  வகைகள்

தவணைக் கடன் ( Term Loan) & overdraft கடன் (OD)

கடன் தொகை

குறைந்தபட்சம்: RM50,000.00
அதிகபட்சம் : RM500,000.00

உத்தரவாத கட்டணம்

குறைவாக  0.5 %  முதல் ஒரு அதிகபட்சம் 5.75 % வரையாகும்.

i) உத்தரவாத கட்டணம் செலுத்துதல்.

புதிய உத்தரவாத கடிதம்(LG)- நிதி நிறுவனம் கோரிக்கைக்கு பின் புதிய உத்தரவாத கடிதம்(LG) மீது செலுத்த வேண்டும்.
ஆண்டு நிறைவு பெற்ற உத்தரவாத கடிதம் – ஆண்டு நிறைவு தேதி அன்று அல்லது முன் கட்டணம் செலுத்த வேண்டும்.

ii) உத்தரவாத கட்டணப் பணம் திருப்பிக்கொடுத்தல்

மாத அடிப்படை மதிப்பிட்டில் உத்தரவாதம் கட்டணம் திருப்பிக்  கொடுக்கப்படும். இரத்து செய்யப்பட்ட அல்லது திருத்தப்பட மாதம் முதல்  உத்தரவாத நிறைவு நாள் வரை    பயன்படுத்திய காலத்தை கணக்கிடப்படுகிறது.

2 வது ஜனவரி 2013 முதல் தொடங்கி, சி.ஐி.சி மதிப்பிடு அடிப்படையில் இரத்து செய்யப்பட்ட அல்லது திருத்தப்பட்ட உத்தரவாத கட்டணத்தை திருப்பி தருகிறது.

இங்கே உங்கள் விவரங்களைக் கொடுங்கள். நாங்கள் உங்களை மறுபடியும் தொடர்பு கொள்வோம்.

உங்கள் பெயர்:

மின்னஞ்சல்:

தொடர்பு எண்:

விபரங்கள்:

சி.ஜி.சி அதன் தயாரிப்பு மற்றும் சேவைகள் தொடர்பா க எந்த ஒரு மூன்றாம் தரப்பினரையும் நியமிக்கவில்லை என்று அறிவிக்கின்றோம்.

சி.ஜி.சி-யின் ஏஜென்டாக ஒரு மூன்றாவது தரப்பு அல்லது பிரதிநிதி போல் ஆள்மாறாட்டம் தொடர்பாக ஏதாவது தகவல் அறிந்தால் , தயவு செய்து எங்களை பின்வரும் அகப்பக்கத்தின் வழி தொடர்புக் கொள்ளவும்:

வாடிக்கையாளர் சேவை மையம் - https://www.cgc.com.my/client-service-centre/?lang=ta
சி.ஜி.சி-யின் கிளைகள் - https://www.cgc.com.my/cgc-branches/?lang=ta