BizJamin திட்டம்

Print

தகுதி வரையறைகள்

  • புதிதாக  தொடங்கிய தொழில் துறைகள் விண்ணப்பிக்கலாம்.
  • மலேசிய கட்டுப்பாட்டில் அல்லது மலேசியர்களின் சொந்த  வியாபரமாக இருத்தல்.
  • பின்வரும் வரையறைகளுக்கு சிறிய மற்றும் நடுதர வியாபரம்(SMES) உடன்பட்டதாக இருத்தல்(விவரங்களுக்கு , இங்கே கிளிக் செய்க)
  • கடனாளியிடம்  நல்ல கடன் பதிவு இருக்க வேண்டும்.
  • வணிக கிளைகள் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க முடியும்.

அதிகபட்ச கடன் வரம்பு

RM10.0 மில்லியன் வரை  கடன் பெறலாம்.

கடன் வசதிகள்

தவணைக்  கடன் வாங்கப்பட்ட பில்கள்
overdraft கடன் வங்கியாளர்கள் ஏற்பு
கடன் சான்று ஷிப்பிங் / செயல்திறன் / வங்கி உத்தரவாதம்.
அறக்கட்டளை ரசீது வகன கடன்
ஏற்றுமதி கடன் மறு நிதியளிப்பு குத்தகை

கடன் விகிதம்

2 % மேல் வரை ஆண்டு வட்டி விகிதம்(BLR) கடன் நிறுவனங்களுக்கு வழங்கப்படுகிறது.
*உத்தரவாதம் 50% அல்லது குறைவாக இருந்தால், கடன் நிறுவனங்கள் கடன் விகிதம் இலவசமாக மேற்கோள் செய்யலாம்.

உத்தரவாத பாதுகாப்பு

சி.ஐி.சி நிறுவனம் 30% முதல் 90% வரை உத்தரவாத பாதுகாப்பை பின்வரும் நிபந்தனைக்கு உட்பட்டு வழங்குகிறது.

பாதுகாப்பற்ற பகுதி –  80% வரை (அதிகபட்சமாக RM3.0 மில்லியன்)
பாதுகாக்கப்பட்ட பகுதி-  90% வரை (பாதுகாக்கப்பட்ட பகுதி மீது எந்த உச்ச வரம்பும் திணிக்கப்பட்ட வில்லை)

உத்தரவாத கட்டணம்

பாதுகாப்பற்ற பகுதி- ஒரு வருடத்திற்கு 0.75% முதல் 4.00 % வரையாகும்.
பாதுகாக்கப்பட்ட பகுதி- ஒரு வருடத்திற்கு 0.50% முதல் 3.20 % வரையாகும்.

அதிக ஆபத்துள்ள சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு உத்தரவாத கட்டணம் உயர்வாக அறிவிக்கப்படும். அதேசமயம், குறைந்த ஆபத்துள்ள சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு குறைந்த உத்தரவாத கட்டணம்  அறிவிக்கப்படும். உத்தரவாத விலை வரம்பை கடன் பெறுபவரின் நம்பகத்தன்மை மற்றும் ரிஸ்க் ரேட்டிங் அடிப்படையில் கவனித்து அனுசரிக்கப்பட்டது.

i) உத்தரவாத கட்டணம் செலுத்துதல் .

  • புதிய உத்தரவாத கடிதம்(LG)- நிதி நிறுவனம் கோரிக்கைக்கு பின் புதிய   உத்தரவாத கடிதம்(LG)  மீது செலுத்த வேண்டும்.
  • ஆண்டு நிறைவு பெற்ற உத்தரவாத கடிதம் – ஆண்டு நிறைவு தேதி அன்று அல்லது முன் கட்டணம் செலுத்த வேண்டும்.

ii) உத்தரவாத கட்டணப் பணம் திருப்பிக்கொடுத்தல்

  • மாத அடிப்படை மதிப்பிட்டில் உத்தரவாதம் கட்டணம் திருப்பிக்  கொடுக்கப்படும். இரத்து செய்யப்பட்ட அல்லது திருத்தப்பட மாதம் முதல்  உத்தரவாத நிறைவு நாள் வரை    பயன்படுத்திய காலத்தை கணக்கிடப்படுகிறது.
  • 2 வது ஜனவரி 2013 முதல் தொடங்கி, சி.ஐி.சி மதிப்பிடு அடிப்படையில் இரத்து செய்யப்பட்ட அல்லது திருத்தப்பட்ட உத்தரவாத கட்டணத்தை திருப்பி தருகிறது.

இங்கே உங்கள் விவரங்களைக் கொடுங்கள். நாங்கள் உங்களை மறுபடியும் தொடர்பு கொள்வோம்.

உங்கள் பெயர்:

மின்னஞ்சல்:

தொடர்பு எண்:

விபரங்கள்:

சி.ஜி.சி அதன் தயாரிப்பு மற்றும் சேவைகள் தொடர்பா க எந்த ஒரு மூன்றாம் தரப்பினரையும் நியமிக்கவில்லை என்று அறிவிக்கின்றோம்.

சி.ஜி.சி-யின் ஏஜென்டாக ஒரு மூன்றாவது தரப்பு அல்லது பிரதிநிதி போல் ஆள்மாறாட்டம் தொடர்பாக ஏதாவது தகவல் அறிந்தால் , தயவு செய்து எங்களை பின்வரும் அகப்பக்கத்தின் வழி தொடர்புக் கொள்ளவும்:

வாடிக்கையாளர் சேவை மையம் - https://www.cgc.com.my/client-service-centre/?lang=ta
சி.ஜி.சி-யின் கிளைகள் - https://www.cgc.com.my/cgc-branches/?lang=ta