சிஜிசி’-இன் வாடிக்கையாளர் சாசனம்

கடன் உத்தரவாத கழகம் மலேசியா பெர்ஹாட் (சிஜிசி) அதன் சேவைகளைச் சிறப்பாக வழங்க உங்களின் கருத்துகளை வரவேற்கிறது.  சிஜிசி உங்கள் கருத்துக்களுக்குச் சரியான நேரத்தில் பதில் வழங்க என்றும்  பாடுபடும்.

ஒப்புகை ரசீது 3 வணிக நாட்களில் அனுப்பி வைக்கப்படும். நீங்கள் பதிவுச் செய்தப் புகார்/கருத்து முடிவுகள் ரசீது தேதியிலிருந்து 14 வேலை நாட்களில்  அறிவிக்கப்படும்.  புகார் இயற்கையில் சிக்கலாக இருந்தால், ஒரு நீண்ட காலகட்டம் தேவைப்படலாம், அவை முறையாகப் புகார்தாரருக்குத் தெரிவிக்கப்படும்/அதன்படி புதுப்பிக்கப்படும்.

புகார்/கருத்து தொலைபேசி அழைப்பின் மூலம்
வாடிக்கையாளர் சேவை மைய எண்கள் 03-78800088

மெயில் வழியாக புகார்/கருத்துகளைப் பதிவுச் செய்ய
[email protected]    எனும் முகவரிக்கு அனுப்பவும்

எங்களுக்கு எழுத
வாடிக்கையாளர் சேவை மையம்
கடன் உத்தரவாத கழகம் மலேஷியா பெர்ஹாட் ( 12441 -எம்)
நிலை 2 , பாங்குனான் சிஜிசி
கெலானா வணிக மையம்
97 , ஜாலான் எஸ் எஸ் 7/2
47301 பெட்டாலிங் ஜெயா சிலாங்கூர்

கூடுதல் விவகாரங்களைத் தீர்ப்பதற்கான  வழிவகைகள் உங்களுக்குக் கிடைத்த பதில் அல்லது கையாளப்படும் விதம் திருப்தி இல்லை என்றால், நீங்கள் எதிர்நொக்கும் பிரச்சினைகளைப் பின்வரும் அவென்யூக்குக் கொடுக்கலாம்:

‘பிஎன்எம்லின்க்’ மற்றும் ‘பிஎன்எம்தெலிலிங்க்’
இயக்க நேரம்:
9.00 a.m. – 5.00 p.m. (திங்கள் –  வெள்ளி)
நேர்முகம்
‘பிஎன்எம்லின்க்’ ( தொடர்பான தகவல்கள் ஆலோசனை மற்றும் சேவை ) பேங்க் நெகாரா மலேசியா, ப்ளாக் டி , ஜாலான் டத்தோ ஒன் , 50480 கோலாலம்பூர் .
தொலைபேசி / தொலைநகல் / ஈ-மெயில்
தொலைபேசி எண்கள்     : 1-300-88-5465 (1-300-88- லிங்க்)
(வெளிநாடு: +603-2174-1717)
தொலைநகல்   எண்கள்   : +603-2174-1515
ஈ-மெயில்        : [email protected]
வலைத்தளம்  : www.bnm.gov.my/bnmlink

அஞ்சல்
தொடர்பு மையம் (பிஎன்எம்தெலிலிங்க்)
தொடர்பான தகவல்கள் ஆலோசனை மற்றும் சேவை (லிங்க்),
பேங்க் நெகாரா மலேஷியா , அஞ்சல் பெட்டி  10922, 50929
கோலாலம்பூர்