பிஸ்ஜமின் என்.ஆர்.சி.சி.

பிஸ்ஜமின் என்.ஆர்.சி.சி.

தகுதி வரம்பு மலேசியாவில் பதிவுசெய்யப்பட்ட மற்றும் இயங்கும் ஒரு நிறுவனம், மலேசிய-பங்குதாரர் (கள்) நிறுவனத்தில் குறைந்தபட்சம் 30% பங்குதாரர்களைக் கொண்டிருக்க வேண்டும் மற்றும் உத்தரவாதம் அளிப்பவர் (கள்). தேசிய மேம்பாட்டு கழகத்தின் (NSDC), SME பொருளாக்கத்தின் வரையரைக்குள் உட்பட்டிருக்க வேண்டும். (விவரங்களுக்கு, இங்கே கிளிக் செய்க). அதிகபட்ச கடன் வரம்பு RM15.0 மில்லியன் வரை கடன்…

BizSME திட்டம்

BizSME திட்டம்

அடிப்படைத்தகுதி மலேசியாவில் பதிவுச் செய்யப்பட்ட மற்றும் மலேசியரால் கட்டுப்படுத்தப்பட்ட மற்றும்ச சொந்தமான வானிபம் (குறைந்தபட்சம் 51% பங்குமுதலீடு); நிறுவனத்தின் முழு நேர ஊழியர்கள் அல்லது வருடாந்திர விற்பனை விற்றுமுதல் எண்ணிக்கையின் அடிப்படையில் சிறிய மற்றும் நடுத்தர வரையறைகள் அமைந்திருக்க வேண்டும். நிறுவனம் முறையான வணிக நிறுவனமாக,தனியுரிமை , கூட்டாண்மை அல்லது வரையறுக்கப்பட்ட தனியார் நிறுவனமாக இருக்க…

BizMaju திட்டம்

BizMaju திட்டம்

தகுதி வரையறைகள் மலேசிய கட்டுப்பாட்டில் அல்லது மலேசியர்களின் சொந்த வியாபரமாக இருத்தல். பின்வரும் வரையறைகளுக்கு சிறிய மற்றும் நடுதர வியாபரம்(SMES)உடன்பட்டதாக இருத்தல். வணிகம் குறைந்தது ஒரு (1) வருடத்திற்குள் செயற்பாட்டில் இருந்திருக்க வேண்டும் . எனினும், முக்கிய நபர் தற்போதைய வணிக தொழிலில் குறைந்தது மூன்று (3) ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். கடன்  வகைகள்…

BizJamin திட்டம்

BizJamin திட்டம்

தகுதி வரையறைகள் வர்த்தகம் மலேசியர் கட்டுப்பாடு மற்றும் உரிமைத்துவம் கொண்டதாக இருக்க வேண்டும். (குறைந்தபட்சம் 51% பங்குகள் கொண்டிருக்க வேண்டும்), அதோடு வர்த்தகம் மலேசியாவில் அமைந்திருக்க வேண்டும். SME மேம்பாட்டு மன்றத்தின் வரையறைக்குள் உட்பட்டு இருக்க வேண்டும் (மேல் விவரங்களுக்கு இந்த விசையை அழுத்தவும்) அதிகபட்ச கடன் வரம்பு RM15.0 மில்லியன் வரை கடன் பெறலாம்….