BizSME திட்டம்

அடிப்படைத்தகுதி

  • மலேசியாவில் பதிவுச் செய்யப்பட்ட மற்றும் மலேசியரால் கட்டுப்படுத்தப்பட்ட மற்றும்ச சொந்தமான வானிபம் (குறைந்தபட்சம் 51% பங்குமுதலீடு);
  • நிறுவனத்தின் முழு நேர ஊழியர்கள் அல்லது வருடாந்திர விற்பனை விற்றுமுதல் எண்ணிக்கையின் அடிப்படையில் சிறிய மற்றும் நடுத்தர வரையறைகள் அமைந்திருக்க வேண்டும்.
  • நிறுவனம் முறையான வணிக நிறுவனமாக,தனியுரிமை , கூட்டாண்மை அல்லது வரையறுக்கப்பட்ட தனியார் நிறுவனமாக இருக்க வேண்டும்.
  • முக்கிய நபர் (நிர்வாக இயக்குநர்/முதல் பங்குதாரர்/உரிமையாளர்) விண்ணப்பிக்கும் போது 25 வயது அல்லது அதற்கு மேற்பட்டவராகவும் கடனை திருப்பி செலுத்தும் போது 65 வயதுக்குட்பட்டவராகயிருக்க வேண்டும்.
  • முக்கிய நபர் அரசாங்கங்க ‘ஆப்ரேசன்’-இல் குறைந்தபட்சம் ஓராண்டு அனுபவம் மற்றும் தற்போதைய வணிக ஒத்த தொழிலில் மூன்று ஆண்டுகள் (குறைந்தப்பட்சம்) அனுபவமும் கொண்டவராக இருக்க வேண்டும்.

நிதி நோக்கம்

மூலதனம் மற்றும் / அல்லது சம்பாதித்த சொத்துக்கள்

உத்தரவாதக் கவர்

உத்தரவாதக் கவர் 100% அமைக்கப்பட்டுள்ளது.

நிதி வரம்பு

குறைந்தபட்சம்: RM 50,000 அதிகப்பட்சம்: RM 500,000

அதிகார ஒப்பந்தக் காலம்

கடனுதவி அதிகபட்ச ஏழு (7) ஆண்டுகள் வரை ஆகும் மற்றும் வழங்கப்படும் அனைத்து வசதிகள் வருடாந்திர ஆய்வுக்குட்பட்டவை

பங்கேற்கும் நிதியுதவியாளர்

ஓசிபிசி வங்கி பெர்ஹாட்

கடன் வசதி வகைகள்

தவணைக் கடன் மற்றும் மிகைப்பற்று

நிதி விகிதங்கள்

வட்டி விகிதம் ஓசிபிசி வங்கி பெர்ஹாட்டின் ‘பேஸ் லெண்டிங்’ விகிதம் +0% வருடத்திற்க்கு (பிஎல்ஆர் +0%)

உத்தரவாத கட்டணம்

குறைந்தபட்சம் 0.5% அதிகபட்சம் 5.75% வரை

  1. i) உத்தரவாத கட்டணம்

புதிய உத்தரவாத கடித (எல்ஜி) – நிதி நிறுவனம் ‘எல்ஜி’க்காகக் கோரிக்கை விடுக்கும்போதுச் செலுத்தப்படும் .

ஆண்டுவிழா ‘எல்ஜி’ – ‘எல்ஜி’ நிறைவு ஆண்டு தேதிக்கு முன் செலுத்த வேண்டும்

  1. ii) உத்தரவாதக் கட்டணத்தைத் திருப்பிக் கொடுத்தல்

திருப்பித்தரும் உத்தரவாதக் கட்டணம் மாத அடிப்படையில் மதிப்பிடப்படும். பயன்படுத்தப்பட்டக் காலக்கட்டம் ரத்து/திருத்தம் செய்யப்பட்ட ‘எல்ஜி’ மாதம்/ஆண்டுவிழாவிலிருந்துக்ந்து கணக்கிடப்படுகிறது.